menu
Tamil Digital Newapaper 24X7 - Tamil Latest News Online
Tamil Digital Newapaper 24X7 - Tamil Latest News Online
Tamil Latest News Online

Tamil Digital Newapaper 24X7 - Tamil Latest News Online

கடந்த ஆண்டு டிசம்பர் 21 வெளியான படம் தான் மாரி 2. இந்த படத்தோடு ஜெயம் ரவி நடித்த அடங்காமாறு படம் ரிலீசாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால், மாரியை போலவே, மாரி 2 படமும் மண்ணை கவ்வியது. ஆனால் படத்தில் தனுஷ் எழுதிய ரவுடி பேபி பாட்டு பட்டி தொட்டி எங்கும் தூள் கிளப்பியது. இந்த ஆண்டு ஜனவரி 2 யூடியூபில் ரிலீசான இந்த பாட்டின் வீடியோ பல சாதனைகளை நிகழ்த்தியது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடியூபில் ஒரு தமிழ் பாட்டிற்கு 715 மில்லியன் கிடைத்த பெருமை இப்பாட்டிற்கே சேரும். இதைத்தொடர்ந்து, இன்று ட்விட்டரில் யூடுயூப் பதிவிட்ட டிவீட் ஒன்றை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதில், இந்த ஆண்டில் இந்தியாவில் யூடியூபில் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோ சாங் ரவுடி பேபி என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, உலகளவில் யூடியூபில் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோ பிரிவில் ரவுடி பேபி 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதை மாரி 2 படத்தின் குழுவினரும், தனுஷ் ரசிகர்களும் ட்விட்டரில் டேக் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

மாரி 2 படத்தில் காஜலுக்கு பதிலாக சாய் பல்லவியை படத்தில் புக் செய்யவே, அது படத்திற்கு பக்க பலமாகவே அமைந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்கிற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவுதம் மேனன், ரம்யா கிருஷ்ணனை வைத்து குயீன் என்கிற வெப் தொடரை எடுத்து வருகிறார்.

ஜெயலலிதாவாக நடிக்கும் குயீன் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.  இப்படத்திற்கு நன்கு வரவேற்பு வந்த்துள்ளது  அதில் ஜெயலலிதா சந்தித்த வெற்றிகள், தோல்விகள், வலியை காண்பித்துள்ளார் கவுதம். இளம் வயது ஜெயலலிதாவாக விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா நடித்து்ளார்.

. ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா போன்று குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக கவுதம் மேனன் ப்ராஸ்தெடிக்ஸ் மேக்கப்பை நம்பாதது ஆறுதலான விஷயம்.இப்படம் இம் மாதம் வெளியாகுமா ஏன எதிர் பக்க படிக்கறது

கால்நடை பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி எனப்படும் திஷா (மாற்றுப்பெயர்), தெலங்கானா மாநிலம் மெஹபூப்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நவம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை அன்று தன் வேலை பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இவரை அங்கிருந்த சுங்கச்சாவடியிற்கு அருகே உள்ள புதரில் தள்ளிவிட்டு கற்பழிக்க முயன்றனர்.

அப்பொழுது திஷா பயந்து போய் அலறியதால், எங்கு யாரும் இங்கு வந்துவிடுவார்களோ என்று நினைத்த வெறிச்செயலர்கள், அவர்கள் வைத்திருந்த மதுவை எடுத்து திஷாவின் வாயில் ஊற்றி உள்ளார்கள். இதனால் திஷா மயக்க நிலைக்கு தள்ளப்பட்டார்.

முகமது பாஷா,நவீன், சிவா, கேசவேலு ஆகிய நான்கு வாகன ஓட்டுநர்கள், திஷாவை கற்பழித்தனர். பின்பு யாரும் கண்டறிந்து விடுவார்களோ என அஞ்சி, திஷாவின் உடலை எரித்து அங்கிருந்து தப்பினர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெலுங்கானா முதல்வரான சந்திரசேகர ராவ் ஒடனே குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி தெலுங்கானா காவல் துறையும் வேட்டையை தொடங்கினார்கள். தீவிரமாக குற்றவாளிகளை தேடிய காவல் துறையினர், அச்சம்பவத்துக்கு காரணமான நான்கு பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை, ஒடனே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் தெலுங்கானா போலீஸ். வழக்கை விரைந்து விசாரிக்கும் பொருட்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்க மெஹபூப்நகர் மாவட்ட நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கிடையில், இன்று நள்ளிரவு 1 மணியளவில் சம்பவ இடத்திற்குக்கு, அந்த நான்கு கும்பல்களுடன் பாதுகாப்பு படையும் சென்றுள்ளது. எப்படி கற்பழித்தீர்கள் என நடித்து காட்ட சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் நடித்துள்ளார்கள். பின்பு அதிகாலை 5 மணியளவில் போலீசை தாக்க ஆரம்பித்தார்கள் அந்த குற்றவாளிகள். அதனடிப்படையில் தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நாடியதாகவும், அதில் நான்கு பேர் உயிரழிந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் இன்று வெளியாகி ட்விட்டரில் இந்தியா ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் பிடித்துள்ளது. சினிமாப்பாணியில் இன்று அதிகாலையில் நடந்த இச்சம்பவம் மக்கள் மனதில் போலீசார் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், எங்கு அந்த கால் நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொல்லப்பட்டாரா, அதே இடத்தில் அந்த நான்கு பெரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையதுத்து, நெட்டிசன்கள் இன்று அதிகாலையிலிருந்து ட்விட்டரில் கர்மா, ரிப்ப்ரியங்காரெட்டி, என்கவுண்டர் என பல ஹஸ்டகுகளை ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்க வைத்துளார்கள்.

இன்று ட்விட்டரில் வேதிகா தான் ஹாட் டாபிக். அவர் பெயர் டாப்பில் டிரெண்டாகியுள்ளது.

மதராசி படம் மூலம் நடிகையானவர் வேதிகா. முனி, காளை, மலை மலை, பரதேசி, காவியத் தலைவன், முனி 4 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகியும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. திறமையும், அழகும் இருந்தும் கூட அவருக்கு ஒரு பிரேக் கிடைக்காமல் உள்ளார். இருப்பினும் மனதை தேற்றிக் கொண்டு தனக்கு நிச்சயம் ஒரு பெரிய பிரேக் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் ஃபிலிம்ஃபேர் கிளாமர் அன்ட் ஸ்டைல் விருதுகள் 2019 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மும்பையில் நடந்த அந்த விழாவுக்கு அவர் சிவப்பு நிற பேக்லெஸ் கவுன் அணிந்து சென்றிருந்தார். அவரின் நிறத்திற்கு எந்த கலர் உடை அணிந்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை அறிந்து அணிந்துள்ளார்.

#FilmfareGlamourAndStyleAwards2019 ???? @Vatanika x @GehnaJewellers1 styled by Kirsty Stewart & @shweta_malpani ???? Ravindu . Hair Josephine Castelino pic.twitter.com/lf8UmSpkVJ

விழாவில் எடுத்த புகைப்படங்களை வேதிகா ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள், மேடம் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள், சான்ஸே இல்லை, செம என்று பாராட்டித் தள்ளியுள்ளனர். இதனால் ட்விட்டர் டிரெண்டில் இன்று வேதிகா டாப் இடத்தை பிடித்துவிட்டார்.

ஒருங்கிணைந்த மேல்நிலைப் பிரிவுக்கான SSC CHSL தேர்வுகளை  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிவித்துள்ளது. எனவே, 12 ஆம் வகுப்பை  முடித்த மாணவர்கள் SSC CHSL தேர்வில் தேர்ச்சிப் பெற்றால், மத்திய அரசு வேலை ரெடி!!!

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி SSC CHSL 2019 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, எஸ்.எஸ்.சி எனப்படும் Staff Selection Commission தேர்வாணையம்  வெளியிட்டுள்ளது. பல்வேறு அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதால் இச்சலுகையை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆக, இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள பணியிடங்கிலுக்கு தேர்ச்சிபெற்று வரும் மாணவர்களை  இளநிலை உதவியாளர், கிளார்க், டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், போஸ்டல் அசிஸ்டெண்ட் என பல்வேறு விதமான பதவிகள் அளிக்கப்படுகின்றன.

இப்பணிக்கு யார்யார்விண்ணப்பிக்கலாம்,வயதுவரம்புஎன்ன,என்னபடித்திருக்கவேண்டும்எனஉங்களுக்குதோன்றும்பல்வேறுசந்தேகங்களுக்குஇங்குவிடைஅளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவித்த நாள்/தேதி : திங்கட்கிழமை / 03/12/2019

ஆன்லைன் விண்ணப்ப சேவை தொடங்கிய நாள்/தேதி : திங்கட்கிழமை / 03/12/2019

ஆன்லைன் விண்ணப்ப சேவையின் இறுதி நாள்/தேதி : வெள்ளிக்கிழமை / 10/10/2020

தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்/தேதி: ஞாயிறு / 12 ஜனவரி2020

செலான் மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்/தேதி: செவ்வாய்க்கிழமை / 14 ஜனவரி2020

முதல்நிலை கணினி வழித்தேர்வு நடைபெறும் தேதி: 16 மார்ச் 2020 முதல் 27 மார்ச் 2020 வரைஇரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் நாள்/தேதி : 28 ஜூன் 2020 / ஞாயிறு

கல்வித்தகுதி:

வயது வரம்பு:

குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. அதன்படி

என வயதுவரம்பில்தளர்வுஉண்டு.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில்

என வயது வரம்பில் தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

தேர்வு மையங்கள்:

தேர்வு முறை:

மூன்று வகைகளில்தேர்வுநடைபெறும்.அவை;

தேர்வுக்கட்டணம்:

தற்போது ராட்சசன் படம் தெலுங்கில் ராக்சசுடு என்ற பெயரில் தயாரிக்க பட்டு வருகிறது .இந்த படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீனிவாஸ் ,அனுபமா பரமேஸ்வரன் மற்றும் தமிழில் அம்மு கதாபாத்திரத்தில் அபிராமி நடித்திருப்பார் ,தெலுங்கிலும் இந்த கதாபாத்திரத்திற்கு அவரே ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்,இதையடுத்து கிரிஸ்டோபர் மற்றும் மேரி ஆகிய இரு கதாபாத்திரங்களில் தமிழில் நடித்த சரவனனே தெலுங்கிலும் நடிக்கிறார்.இந்த படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். மேலும் ராட்சசன் படத்தின் ஹிந்தி உரிமையை விஷ்ணு விஷால் வாங்கியிருந்தார் ,இதனையடுத்து தற்போது ஹிந்தியில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஹிந்தியில் வளர்ந்து வரும் நடிகரான ஆயுஸ்மான் குரானா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் வெங்காயத்தின் வரத்துக் குறைந்ததால், விலை  கடுமையாக உயர்ந்துள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை பெரிதும் பாதித்துள்ளது.

இந்த நிலையில், தங்கம், வெள்ளி விலை நிலவரங்களை விட இன்று மக்களின் மிக முக்கியச் செய்தியாக வெங்காயம் விலை நிலவரம் மாறிவிட்டது.

சரி, இப்போது தங்கம் மன்னிக்கவும் வெங்காயம் விலை நிலவரத்துக்கு வருவோம்.

மதுரையில் வெங்காயத்தின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது.

இது குறித்து மதுரையைச் சேர்ந்த வெங்காய வியாபாரி சண்முக பிரியம் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், மதுரையில் நல்ல தரமான வெங்காயம் கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த தரத்தில் இருக்கும் வெங்காயம் கிலோ ரூ.120 முதல் 130க்கு விற்பனையாகிறது என்றார்.

ஆனால், ஒரு பக்கம் விலை ஏற்றம் காரணமாக, வழக்கமாக 5 கிலோ வாங்கும் குடும்பங்கள் தற்போது வெறும் 2 கிலோ வெங்காயத்தைக் கொண்டு சமையலை முடித்து விடுகிறார்கள். இல்லத்தரசிகள் வெங்காயத்தின் பயன்பாட்டை பாதிக்கும் மேல் குறைத்துவிட்டார்கள். இதனால், வாங்கும் விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் வெங்காய வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த விலை உயர்வு இருக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

வெங்காயம் வாங்க கடைக்கு வந்த பொதுமக்களில் ஒருவராக ராம்ஜன் என்பவர் கூறுகையில், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை வெங்காய விலை ஏற்றம் கடுமையாக பாதித்துள்ளது.

வெறும் 10 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்கியவர்கள், தற்போது ரூ.100 கொடுத்தாலும் வெங்காயம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.130க்கு விற்பனையாகிறது. எந்த சமையலாக இருந்தாலும் வெங்காயம் முக்கியமாக இருக்கிறது. வெங்காயம் கூட தற்போது ஆடம்பரப் பொருளாக மாறிவிட்டது. பணக்காரர்களே வாங்க பயப்படும் அளவுக்கு வெங்காய விலை உயர்ந்துவிட்டால், ஏழைகளால் எப்படி வாங்கிப் பயன்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.

Source – Dinamani

சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சின் அதிரடி முடிவு!!! – தஞ்சையில் பரபரப்பு

தஞ்சையில்உள்ள சசிகலா வீட்டை இடிக்க தமிழக மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மறைந்தமுதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழியான சசிகலா , சொத்துக்குறிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரிமாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறைவாசம்சென்றன.  இன்னும்சில மாதங்களில் சசிகலா தன் சிறை தண்டனை முடிந்து வீடு திரும்ப உள்ளார்.

இதையடுத்து,தஞ்சையில் உள்ள தனது சொந்த வீட்டின் நிலை சரி  இல்லாதகாரணத்தினால் அது தகுதியற்றதாக அறிவித்து அதனை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

ஏன்னெனில்இதுவரை அவ்வீட்டை இடிக்காத காரணத்தினால், தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் அவ்வீட்டை  இடிக்கநோட்டிஸ் ஒட்டிச் சென்றுள்ளன.